Pages

Ads 468x60px

Wednesday, September 26, 2012

குமாரசாமி சித்தர் சுவாமிகள் - ஜீவசமாதி

குமாரசாமி சித்தர் சுவாமிகள் 

குமாரசாமி சித்தர் சுவாமிகள் அவர்கள் 108 சித்தர்களில் ஒருவர் ஆவார். சித்தரது ஜீவசமாதி கோவை மாவட்டம், பல்லடம் வட்டம், சுல்தான் பேட்டை, பூராண்டம் பாளையத்தில் அமைந்துள்ளது.






நான்கு விதமான மரங்கள் இணைந்து வளர்ந்துள்ள முத்துகுமாரசாமி சித்தரின் ஜீவசமாதி 
ஜீவசமாதியின் பின்னே உள்ள நாகலிங்க மரம் 
நாகலிங்க பூ

கோவிலுக்கு செல்லும் வழி 

திருப்பூர் to பொள்ளாச்சி  செல்லும் வழியில் உள்ள செஞ்சேரிப்பிரிவில் இருந்து (சிந்து நகர்) மேற்கே 2 km தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.

பேருந்து வழிதடம் 


கோவை - வி .வேலூர் கணபதி - பேருந்து 
பல்லடம் -  செஞ்சேரிப்பிரிவு -  பேருந்து 
கிணத்துகடவு - திருப்பூர் - அரசு  பேருந்து  







3 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  2. நட்பே, அற்புதமான பகிர்வு ,மேலும் பல பதிவுகளை எழுதுங்கள் சிவனருளால் நன்றி

    ReplyDelete